கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….