திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள… Read More »திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்