திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….
திரைப்படத் தொழிலாளருக்காக மீண்டும் குடியிருப்பு நிலம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என திரைப்பட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், ஃபெஃப்சி உள்ளிட்ட சங்கத்தினர்… Read More »திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….