ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது இந்நிலையில் இரவு. இரவு காட்சி திரையிடப்பட்டிருந்தது. அப்போது மது போதையில்… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….