திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திடீரென திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மாங்குடி, விளமல், வண்டாம்பாளையம், சேந்தமங்கலம், புலிவலம் உள்ளிட்ட… Read More »திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….