Skip to content

திருவாரூர்

மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

மத்திய  அரசின் சுற்றுலா துறை கோயில்களின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் தேர்ந்தெடுக்க கோயில்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புனித… Read More »மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின்… Read More »பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூர்  தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில்  அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ்   சென்று  கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும்,  திருவாரூர் நோக்கி சென்ற பஸ்சுக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யார் முந்திச்… Read More »திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 2ம் நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று  திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு லேசான மழை தூறல் இருந்தது. இன்று நன்னிலம், கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்    மழை பெய்தது. … Read More »திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர்  கோவிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஆழித்தேர். பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இந்த  தேரோட்டம் நடைபெறும்.  ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.  அத்தனை சிறப்பு வாய்ந்த  ஆழித்தேரோட்டம் இன்று திருவாரூரில் கோலாகலமாக… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி  முதல்வராக இருந்த கீதா, கல்லூரி கல்வி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இவர் மீது எழுந்த புகார் காரணமாக  இவரை உயர்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது.  அரசின் இந்த நடவடிக்கைக்கு… Read More »திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட… Read More »கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

திருவாரூர் மாவட்டம், ஜாம்புவானோடை மேலக்காடு  என்ற பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(52) இவர் முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்.  இவரது செல் (9443860222) நம்பருக்கு நேற்று மதியம் சுமார் 1.16மணிக்கு விருதுநகர் டிராபிக்… Read More »திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

  • by Authour

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த பாவட்டக்குடி ராமையன் மகன் பிரகதீஸ்வரன் (14). நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதீஸ்வரன் கடந்த மாதம் 21 ஆம்… Read More »தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

error: Content is protected !!