மாஜி நிர்வாகிக்கு வெட்டு.. திருவாரூர் பாஜ தலைவர் கைது ..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள காவனூரைச் சேர்ந்தவர் மதுசூதனன்(45). பாஜக மாவட்ட விவசாயப் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவரான இவரை, குடவாசல் அருகேயுள்ள ஓகை பகுதியில் கடந்த 8-ம் தேதிஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு,… Read More »மாஜி நிர்வாகிக்கு வெட்டு.. திருவாரூர் பாஜ தலைவர் கைது ..