திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு
பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பல ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த… Read More »திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு