திருமானூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…
அரியலூர் மாவட்டம் திருமானூர் எஸ் ஆர் நகரில் உள்ள பிரில்லியன்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.… Read More »திருமானூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…