‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா இன்று திருவரங்குளம் ஊராட்சியில் முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு