சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…
டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா கூறியதாவது: போட்டி மிகவும் கடுமையாக… Read More »சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…