தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…
மே 17, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், இம்முறை பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தங்களது பரப்புரை இருக்கும்… Read More »தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…