விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்….. திருமா அதிரடி
விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். இந்த பேச்சு குறித்து திருமாவளவனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆதவ் அர்ஜூன் மீது… Read More »விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்….. திருமா அதிரடி