தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..
தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர்,… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..