கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…
கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…