பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்த சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..