திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…
திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்… Read More »திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…