அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது. மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார். இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்