Skip to content

திருநங்கை

தவெகவில் திருநங்கை மற்றும் குழந்தைகள் அணி.. 28 அணிகள் குறித்த பட்டியல்….

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் விஜய் உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஆலோசனை செய்து நிலையில், இன்று ஆதவ் அர்ஜுன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரசாந்த் கிஷோர் ஆகியோர்… Read More »தவெகவில் திருநங்கை மற்றும் குழந்தைகள் அணி.. 28 அணிகள் குறித்த பட்டியல்….

திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜனா (எ) சோபியா (32) திருநங்கையான இவருக்கும் போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் தனது இன்னொரு நண்பர்… Read More »திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

+2 தேர்வில் திருநங்கை மாணவி சாதனை….

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் படித்த  திருநங்கை மாணவி நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளார்.  283 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவிக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள் மற்றும்… Read More »+2 தேர்வில் திருநங்கை மாணவி சாதனை….

வேலைவாய்ப்பை உருவாக்கி தாங்க… திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டார்கள்… ‘மிஸ் கூவாகம்’ ஷாம்ஸீ கருத்து!

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் இரவான் கோயில் அமைந்துள்ளது. கூத்தாண்டவர் கோயில் என்று அழைக்கப்படும் இங்கு, சித்திரை திருவிழா ஏப்ரல் 9-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 15 நாட்கள் நடைபெறும் விழாவில்… Read More »வேலைவாய்ப்பை உருவாக்கி தாங்க… திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டார்கள்… ‘மிஸ் கூவாகம்’ ஷாம்ஸீ கருத்து!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை..

சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களில் அவர்  நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம்.  கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை..

திண்டுக்கல்…. திருநங்கை…. ரயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம்

திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அந்த வகையில்,  மனம் தளராமல் போராடியவர்கள் வெற்றி பெற்றும் வருகிறார்கள். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி… Read More »திண்டுக்கல்…. திருநங்கை…. ரயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம்

திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

  • by Authour

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான… Read More »திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

கும்பகோணம் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற திருநங்கை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் உள்ள தனியார் நகைக் கடைக்கு திருநங்கைகள் சிலர் நன்கொடை பெறுவதற்காக கடந்த திங்கள்கிழமை சென்றனர். ஆனால், திருநங்கைகளை  கடைக்குள் செல்ல   செக்யூரிட்டி  அனுமதிக்கவில்லை என்று… Read More »கும்பகோணம் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற திருநங்கை

திருச்சி அருகே நள்ளிரவில் திருநங்கை கழுத்து அறுத்து படுகொலை….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட திருநங்கை வசித்து வருகின்றனர். பலர் கௌரவமாக தொழில் செய்து வாழ்ந்த வருகின்றனர். பெரும்பான்மையான திருநங்கைகள் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல குழுக்களாகப் பிரிந்து… Read More »திருச்சி அருகே நள்ளிரவில் திருநங்கை கழுத்து அறுத்து படுகொலை….

சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

கோவை மாவட்டம், சூலூர் அருகே திருநங்கைகள் குடியிருக்கும் வீட்டை திடீரென அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூலூர் மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி இவர் பாஜக வின் சூலூர்… Read More »சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

error: Content is protected !!