விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்…தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு…
கல்வித்துறை இணை இயக்குனர் க.செல்வக்குமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் 2023 இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள்… Read More »விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்…தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு…