Skip to content

திருட்டு

தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (70). கடந்த 22ம் தேதி கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 25ம்… Read More »தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் முசிறி காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.  முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர்… Read More »முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டார். மேலும், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வதால் அருகில் உள்ள… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

கரூர் அருகே பட்டபகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…

  • by Authour

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்று விட்டார். மீண்டும் சாப்பிடுவதற்காக… Read More »கரூர் அருகே பட்டபகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…

ஒரத்தநாடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்துள்ள தென்னமநாடு வடக்கு தெருவில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த சில மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் இக்கோவிலில் இருந்த உண்டியலை… Read More »ஒரத்தநாடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் (பிடாரி அம்மன் )கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கூத்தைப்பார்… Read More »ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா. இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா… Read More »திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

தஞ்சை கலெக்டர் ஆபிசில் ஜெனரேட்டர் பேட்டரியை திருடி சென்ற மர்மநபர்கள்…

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலக கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மின்சாரம் தடைபடும் நேரத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த ஜெனரேட்டரில் பொருத்தப்பட்டு இருந்த… Read More »தஞ்சை கலெக்டர் ஆபிசில் ஜெனரேட்டர் பேட்டரியை திருடி சென்ற மர்மநபர்கள்…

திருவெறும்பூர் குடோனில் புகுந்து திருட்டு…2 சிறுவர்கள் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் அஜிஸ் வயது (52) இவர் துவாக்குடி வாழ வந்தான் கோட்டை பகுதியில் இரும்பு குடோன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அந்த குடோனில் சத்தம் கேட்டுள்ளது… Read More »திருவெறும்பூர் குடோனில் புகுந்து திருட்டு…2 சிறுவர்கள் கைது

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

error: Content is protected !!