1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் சிபிஎஸ்இ பள்ளி செயல்படுகிறது. இதன் முதல்வர் பெ.சித்ரா இளஞ்செழியன் நேற்று உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு 133 பனை ஓலையில்1330 திருக்குறளை எழுதும் சாதனையை தொடங்கினார். … Read More »1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை