திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்
திருச்சியில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில்… Read More »திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்