Skip to content

திருச்சி

சாலையின் ஓரம் கொட்டி கிடந்த மணல்…. வாகன ஓட்டிகள் பெரும் அவதி…

  • by Authour

திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் வெள்ளாந்தெரு முதல் முத்தரசநல்லூர் பழூர் பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் ரயில்வே லைன் அருகில் கொட்டி கிடந்த மணல் ஜேசிபி மூலம் அகற்றப்பட்ட மணல் அங்கேயே பரவி… Read More »சாலையின் ஓரம் கொட்டி கிடந்த மணல்…. வாகன ஓட்டிகள் பெரும் அவதி…

திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

சென்னையில் போராடும் பார்வையற்றவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்தை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500 லிறுந்து 3000 உயர்த்தி தர வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்கள் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில்… Read More »திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண்… Read More »திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி அருகே இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை மாநாடு ..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு திருவெறும்பூர் கணேசா ரவுண்டானம் அருகில் உள்ள CITU அலுவலகத்தில் மாநாடு நடைபெற்றது. துவாக்குடி அரசு… Read More »திருச்சி அருகே இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை மாநாடு ..

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, மண்ணச்சநல்லூா் மேல காவல்காரத்தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கா்  ( 60). வீட்டுமனை வணிகத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி முத்துலெட்சுமி (48). பாஸ்கா் தனது வீட்டில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்த போது… Read More »கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

சுடுகாட்டில் பெயிண்டர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (46). பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர். திருமணமாகவில்லை. இந்நிலையில் ஒத்தக்கை சண்முகம் சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் உள்ள… Read More »சுடுகாட்டில் பெயிண்டர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

திருச்சி மாவட்டம், புஞ்சை சங்கேந்தியில் தொடர் மழை மற்றும் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்தால் சுமார்1300 ஏக்கர் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளம்பாடி இ.வெள்ளனூர், ஆலம்பாக்கம், புதூர் பாளையம் ,விரகலூர் ஆகிய பகுதி விவசாயிகள்… Read More »திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

பெரம்பலூரில் குழந்தைகள் மைய புதிய கட்டடம் திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.43கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (17.02.2024) காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின்… Read More »பெரம்பலூரில் குழந்தைகள் மைய புதிய கட்டடம் திறப்பு…

திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் மாநில பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன்… Read More »திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்

தமிழக கிறித்தவ பறையர்களுக்கு உள்இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் பங்கு கேட்டு  திருச்சி அண்ணா சிலை அருகில்  இன்று உரிமைப்போராட்டம்  நடைபெற்றது.போராட்டத்திற்கு வெள்ளாமை இயக்க நிறுவனத் தலைவர் ஜான் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக… Read More »உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்