Skip to content

திருச்சி

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் இருந்த… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

  • by Authour

திருச்சி உறையூர் வைக்கோல்கார தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கஞ்சா விற்ற உறையூர்… Read More »கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

திருச்சி  அடுத்த எட்டரை    இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜப்பிரியா(35).  தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும்  தஞ்சையை சேர்ந்த   போலீஸ்காரர் கார்த்திக் என்பவருக்கும்    முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் காதலாக கனிந்தது.… Read More »போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

  • by Authour

சார்ஜாவில் இருந்து  திருச்சி வந்த  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்    வந்த  சில பயணிகளின்நடவடிக்கையில் சந்தேகமடைந்த  வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள்  அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண்  பயணியின்… Read More »ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

  • by Authour

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும்… Read More »திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நாளை (22.02.2024) 10ம் ஆண்டு… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…

அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

  • by Authour

திருச்சி உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்… Read More »அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் இ. வி. ஆர் சாலை சிவாஜி கணேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மகன் 30 வயதான சண்முகப்பிரியன். இவருடைய மனைவி 25 வயதான மேனகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் வயது (56) இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பினார்… Read More »மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…