திருச்சியில் நாளை…..மகளிர் தின விழா கொண்டாட்டம்…
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு மற்றும் உலக மகளிர் தின விழா நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி புத்தூர் டாக்டர் மதுரம் ஹாலில் நடக்கிறது. … Read More »திருச்சியில் நாளை…..மகளிர் தின விழா கொண்டாட்டம்…