திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி எது என்பது இன்று முடிவு செய்யப்படுகிறது. திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படுகிறது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், தலைமை… Read More »திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?