திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்
திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அந்தோணிகுமார் ( 38). எலக்ட்ரீசியன், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரை சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர் (35) ,… Read More »திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்