திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்
திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து … Read More »திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்