பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கல்பாளையத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெல்சியா சந்தனமேரி, பார்வையற்றவர். இவரது தாயார் இருதயமேரி. இவர்களது பக்கத்து வீட்டில் வசதிக்கும் சிலர், இருதயமேரிக்கு சொந்தமான வீட்டை தங்களுக்கு கிரையமாக கொடுக்கும்படி கேட்டு… Read More »பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்