சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம்… Read More »சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு