திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….
திருச்சி உய்யகொண்டான் பகுதியில் நடிகர் விஜய் பெயரில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர். நடிகர் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள்… Read More »திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….