Skip to content
Home » திருச்சி » Page 236

திருச்சி

திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

திருச்சி, மாநகரம் மற்றும்  மணப்பாறையில், மணப்பாறை நகராட்சி அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்கும் விதமாக கொசு மருந்து அ டிக்கும் பணியை… Read More »திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

இளம்பெண் தீயில் கருகி சாவு….. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, கன்டோன்மெண்ட் எஸ். பி. ஓ. காலனியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகள் அபிநயா (18). இவர் வீட்டில் விளக்கு ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது நைட்டியில் தீப்பிடித்துள்ளது. இதில் அபிநயா மீது மள, மளவென… Read More »இளம்பெண் தீயில் கருகி சாவு….. திருச்சியில் சம்பவம்…

குடியரசு தினத்தில் மது விற்பனை… திருச்சியில் 72 பேர் கைது

  • by Authour

குடியரசு தினவிழாவையை ஒட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளனர்.    சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 31… Read More »குடியரசு தினத்தில் மது விற்பனை… திருச்சியில் 72 பேர் கைது

திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..

திருச்சி-கரூர் சாலை பகுதியில் முருங்கைப்பேட்டையில் டூவீலரில் 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இத்தகவலின் பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்… Read More »திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..

அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள கீழவளாடியை சேர்ந்தவர் பாப்பா(60). இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்ட மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன்… Read More »அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்   நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….

  • by Authour

திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள கிஆபே விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்காக அங்கு இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பித்யேகயமான… Read More »திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….

சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினை ஒட்டி கடந்த 24ஆம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர… Read More »சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

  • by Authour

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை மகள் திருமண வரவேற்பு விழா நடைெபற்றது. இவ்விழாவில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பங்கேற்று… Read More »அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….