Skip to content
Home » திருச்சி » Page 230

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் உடைமைகளில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து… Read More »திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்… ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்… Read More »தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

  • by Authour

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் .இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு  முசிறி வட்டம் பூலாஞ்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ… Read More »பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

திருச்சி பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று… Read More »திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

  • by Authour

டெல்டா மாவட்டங்களில்  கடந்த வாரம் திடீரென பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து  அவற்றின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும்… Read More »நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலத்தின் குடும்பநலம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக இருப்பவர்   டாக்டர் பிரசன்னா. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.  அவர் இன்று திருச்சி வந்தார். அவருக்கு  தண்ணீர் அமைப்பு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தண்ணீர்… Read More »சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி அருகே உள்ள அகிலான்டாபுரம் கிராமத்தில் எழுந்தரிலுள்ள மாரியம்மன் கோவிலில் வரும் 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அகிலான்டாபுரம் கிராம… Read More »திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சியில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.