தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. தண்ணீர் மற்றும் காற்று குறித்து விழிப்புணர்வு…
திருச்சி, திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி செயலர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்வி குழு தலைவர் ஆனந்த மூர்த்தி, பள்ளி தாளாளர் கருணாநிதி,… Read More »தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. தண்ணீர் மற்றும் காற்று குறித்து விழிப்புணர்வு…