Skip to content

திருச்சி

திருச்சி காவல்துறையில் ஏசி க்கள், ஆய்வாளர்கள் மாற்றம்..

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி தில்லைநகர் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த தங்கபாண்டியன் விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும்… Read More »திருச்சி காவல்துறையில் ஏசி க்கள், ஆய்வாளர்கள் மாற்றம்..

திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற  அவசரக் கூட்டம்   இன்று நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னில வகித்தார்.இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா… Read More »திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்

திருச்சியில் மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி தொந்தரவு செய்த நபர் கைது

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதிருவெறும்பூர் அருகே அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவி இடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய வனை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகரன்… Read More »திருச்சியில் மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி தொந்தரவு செய்த நபர் கைது

சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதிருச்சி விமான நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் விவசாயி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிந்தார். திருச்சி செம்பட்டு அருகில் உள்ள திருவளர்ச்சிப்பட்டி ,உடையார் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (48). விவசாயியான இவர்… Read More »சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..

சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

சென்னையில் திடீர் மழை, காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் திருச்சி வந்து பின்னர் புறப்பட்டுச் சென்றன. தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. பொதுவாகவே… Read More »சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

மலைக்கோட்டை கோவிலில், செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி : சிறப்பாக நடந்தது

தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர்த் திருவிழாவின்  முக்கிய நிகழ்வான “செட்டிப்பெண் மருத்துவம்” நிகழ்ச்சி மிகசிறப்பாக இன்று காலை நடைப்பெற்றது… Read More »மலைக்கோட்டை கோவிலில், செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி : சிறப்பாக நடந்தது

திருச்சி வரும் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு- மாவட்ட திமுக தீர்மானம்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wதிருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்   திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில்  நடந்தது. மாவட்ட திமுக அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, பண்ணப்பட்டி கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு… Read More »திருச்சி வரும் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு- மாவட்ட திமுக தீர்மானம்

திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருடன் கைது

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wதிருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்ற செல்போன் திருட்டு மற்றும் நகை திருட்டு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர்  சக்கரவர்த்தி  மேற்பார்வையில்உதவி ஆய்வாளர்  திருமலை ராஜா… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருடன் கைது

திருச்சி புது பஸ் ஸ்டாண்ட் மார்கெட்-வியாபார சங்கம் கோரிக்கை

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதிருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையும் காய்கறி மார்க்கெட் வடிவமைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் இல்லையேல் போராட்டம் காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை… Read More »திருச்சி புது பஸ் ஸ்டாண்ட் மார்கெட்-வியாபார சங்கம் கோரிக்கை

திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை

மூதாட்டி உடல் மீட்பு.. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பார்சல் அலுவலகம் ரோடு ஜங்ஷன் பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார்.இதுகுறித்து திருச்சி கோ அபிஷேகபுரம்… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை

error: Content is protected !!