Skip to content

திருச்சி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.… Read More »துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,450 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பண்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்ய முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் நாடு வார சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை கனஜோர் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற… Read More »பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

  • by Authour

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழானினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவினில் இளையோர் சக்தியை… Read More »திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரங்கிநல்லூர் டவர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சோமரசம்பட்டையை சேர்ந்த கண்ணன்… Read More »திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

இன்றைய ராசிபலன் – (23.06.2023)

மேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரால் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கடன் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடகம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். சிம்மம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். கன்னி இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீண் பேச்சால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். துலாம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தனுசு இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். மகரம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கும்பம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். மீனம் இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.

விஜய் பிறந்தநாள்…. துறையூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூரில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர் மன்ற நகரத் தலைவர் ரவிவர்மா மற்றும் ஒன்றிய தலைவர் அலெக்ஸ் ஆகியோரின் தலைமையில் இன்று விஜயின் 49 வது பிறந்தநாள் விழா விமர்சையாக… Read More »விஜய் பிறந்தநாள்…. துறையூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்…

நடிகர் விஜய் 49வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் அவர்கள் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன்… Read More »திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்…