திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…
திருச்சி நகரியம் கோட்டம், பொன் நகர் பிரிவுக்கு உட்பட்ட சின இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மிசிபாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.… Read More »திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…