Skip to content
Home » திருச்சி » Page 177

திருச்சி

புதிதாக கட்டப்படவுள்ள பாலங்களின் அமைவிடத்தினை திருச்சி கலெக்டர் நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கட்டப்படவுள்ள பாலங்களின் அமைவிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு தள ஆய்வு மேற்கொண்டார். அரிஸ்டோ மேம்பாலம் அருகில் எம்.எஸ்.பி கேம்ப் சாலையில் உள்ள பழமையான… Read More »புதிதாக கட்டப்படவுள்ள பாலங்களின் அமைவிடத்தினை திருச்சி கலெக்டர் நேரில் ஆய்வு…

செல்போன் , பணம் திருடிய நபரை கொலை செய்த 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், கொலை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள மீது சட்டரீதியான நடவடிக்கை… Read More »செல்போன் , பணம் திருடிய நபரை கொலை செய்த 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,160… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி….

  • by Authour

திருச்சி,  ஜமால் முகமது கல்லூரியில்  ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை குறித்து EVI ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் பிரேமானந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..  VOOKI வழங்கும் ஜேபிஎல்- தமிழ்நாடு… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி….

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

திருச்சி மாநகர், பீம நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்சி வகுப்பு இன்று… Read More »திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

திருச்சி மாநகரில் நாளை மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சி மன்னார்புரம் துணைமின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நாளை (13.07.2023) (வியாழக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம்  இருக்காது… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் (பிடாரி அம்மன் )கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கூத்தைப்பார்… Read More »ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும்… Read More »திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….