திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் முக்கிய ஆலோசனை
திருச்சி சர்வதேச விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம், விமான நிலைய குழுவின் தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான சத்திய பிரியா தலைமையில் விமான நிலைய கூட்டரங்கில் நடந்தது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி… Read More »திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் முக்கிய ஆலோசனை