Skip to content
Home » திருச்சி » Page 172

திருச்சி

சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே அன்பில் கிராமத்தை சேர்ந்த சிவகுமாரின் மகன் 17 வயதான சசிகுமார்.அதேபோல் அன்பில் மங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் 17 வயதான குகன்.இவர்கள் இருவரும் நண்பர்கள். அன்பிலில் உள்ள அரசு… Read More »சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில்… Read More »திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் தம்பிரான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). குடி போதைக்கு அடிமையான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது போதையில் திருவானைக்கோவில் பாரதி நகரில் வசிக்கும் தனது அண்ணன்… Read More »மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜ் (வயது 47). இவர் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.… Read More »திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

சமயபுரம் நால்ரோட்டில் வாலிபர் சடலமாக மீட்பு….

திருச்சி மாவட்டம்,முசிறி தாலுக்கா திண்ணனூர் ஹரிசன தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் 30 வயதான காமராஜ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஒரு பொரி கடையில் வேலை… Read More »சமயபுரம் நால்ரோட்டில் வாலிபர் சடலமாக மீட்பு….

திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ம் தேதி இரவு… Read More »திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,240 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

நாகை மாவட்டம், ஆயக் காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல், மாவட்ட… Read More »கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

திருச்சி அருகே வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குநர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் பேரூராட்சியில் இன்று சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்து பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை கழிவுகளை கையாளுவதை… Read More »திருச்சி அருகே வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குநர்…

திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

  • by Authour

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் இன்று (சனிக்கிழமை )காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்… Read More »திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …