Skip to content
Home » திருச்சி » Page 168

திருச்சி

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

  • by Authour

திருச்சியில் இருந்து இன்று காலை  ஒரு விமானம்சார்ஜா செல்ல இருந்தது.  திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர். திடீரென அந்த விமானத்தில்  எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மு. அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் இரா. வைத்திநாதன், துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ரயில் போல் மனு அளிக்க வந்த எஸ்எப்ஐ அமைப்பினர்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு மூலம் அளித்து வருகின்றனர். இந்திய மாணவர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ரயில் போல் மனு அளிக்க வந்த எஸ்எப்ஐ அமைப்பினர்…

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும்… Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

திருச்சி உத்தமர்கோயிலில் வெகு விமர்சையாக நடந்த அருணகிரிநாதர் குருபூஜை….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருனகிரி நாதருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் குடி கொண்டிருக்கும்… Read More »திருச்சி உத்தமர்கோயிலில் வெகு விமர்சையாக நடந்த அருணகிரிநாதர் குருபூஜை….

திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம்  அருகே உள்ள  அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் (43). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர் ஊர்க்காவல்… Read More »திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர். * பாண்டியன், நெல்லை, பொதிகை… Read More »திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

திருச்சி அருகே பெற்ற மகளை கொன்ற தாய்….போலீஸ் விசாரனை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரியணாம்பேட்டை காலணியை சேர்ந்தவர் அன்னக்கிளி இவரது மகள் மஞ்சுளா . இந்நிலையில் மஞ்சுளா சற்று விமான நலம் பாதிக்கப்பட்டவர் எனவே சிகிச்சைக்காக தாய் அன்னைக்கிளி அவரை அழைத்துள்ளார் வர… Read More »திருச்சி அருகே பெற்ற மகளை கொன்ற தாய்….போலீஸ் விசாரனை

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,525 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற… Read More »திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…