Skip to content
Home » திருச்சி » Page 162

திருச்சி

திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ள முள் காட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில்… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

  • by Authour

திருச்சி மாவட்ட காங்கிரஸ் ஜங்ஷன் கோட்டம் சார்பாக ஆடி கிருத்திகை முன்னிட்டு ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், ராஜீவ் காந்தி சிலை அருகில் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டெல் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு… Read More »காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

திருச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்… கணவர் கைது ..

  • by Authour

திருச்சி, லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்( 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக… Read More »திருச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்… கணவர் கைது ..

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,515 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை…

அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தெற்கு… Read More »அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள்… Read More »திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

திருச்சி, நவல்பட்டு அண்ணா நகர் ஓ. எப். டி. காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் ரயில்வே ஊழியர். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி, 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் வசிக்கும் அவரது… Read More »திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி….

ஜெயிலர் ரிலீஸ்….. ரஜினி ரசிர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சி ஆரவாரம்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு வெளியானது. இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு… Read More »ஜெயிலர் ரிலீஸ்….. ரஜினி ரசிர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சி ஆரவாரம்

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலைவாழ் மக்களின் மாநில மாநாடு பொதுக்கூட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதியில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் மலைவாழ் பழங்குடியினர் மாநில மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் விவசாயிகள் முன்னேற்ற சங்கம்  நிறுவனத்… Read More »உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலைவாழ் மக்களின் மாநில மாநாடு பொதுக்கூட்டம்…

திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான கங்கா. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம்… Read More »திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்