Skip to content
Home » திருச்சி » Page 13

திருச்சி

திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

  • by Authour

திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு  செ.மீ. வருமாறு: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணி வரை பெய்த மழை அளவு.… Read More »திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

  • by Authour

திருச்சி உறையூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44 )இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சாந்தி – தம்பதிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து டிபன்… Read More »திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு… திருச்சி கோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆஜர்..

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறையை மீறி வெடி வெடித்ததாக கேகே நகர் போலீசார் தற்பொழுது திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக கருமண்டபம் பகுதி செயலா ளர் கலைவாணன் மற்றும்… Read More »தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு… திருச்சி கோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆஜர்..

திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

செல்போன் திருட்டு…..ஒருவர் கைது.. அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் ( 43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம்  பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குள்ள கழிவறைக்கு… Read More »திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

திருச்சி… பாமக அவசர ஆலோசனை கூட்டம்..

பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 21ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர்… Read More »திருச்சி… பாமக அவசர ஆலோசனை கூட்டம்..

கட்டிட வாடகைக்கு ஜிஎஸ்டி கண்டித்து……திருச்சி வியாபாரிகள் போராட்டம்

  • by Authour

வணிக  நிறுவனங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கினால், அந்த வாடகைக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரி விதிக்கப்பட்டுள்ளது.  வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரியை கண்டித்து திருச்சியில்  இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு… Read More »கட்டிட வாடகைக்கு ஜிஎஸ்டி கண்டித்து……திருச்சி வியாபாரிகள் போராட்டம்

ஓய்வூதியர் தின விழா…. திருச்சியில் 19ம் தேதி கொண்டாட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்க த்தின் சார்பில் திருச்சியில் வரும் 19ம் தேதி  ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்படுகிறது.  புத்தூர் மதுரம் ஹாலில் காலை 10.15 மணிக்கு விழா… Read More »ஓய்வூதியர் தின விழா…. திருச்சியில் 19ம் தேதி கொண்டாட்டம்

வலிப்பு நோய்….4 வயது குழந்தை பலி

  • by Authour

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் தம்மிசெட்டிசிவா (24)இவர் குடும்பத்துடன்  jதிருவெறும்பூர்  பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தங்கி துப்பாக்கி தொழிற்சாலை கட்டளை வாய்க்கால் கரைப்பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று… Read More »வலிப்பு நோய்….4 வயது குழந்தை பலி

திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதிதெருவை சேர்ந்தவர் சரோஜா ( 76 ). அவரது மகன் சசிகுமார் (40) மனநலம் பாதிக்கப்பட்டவர். இருவரும் திங்கள்கிழமை இரவு காட்டூரில், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர்.  அப்போது… Read More »திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

திருச்சியில்……போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)சார்பில்  திருச்சி  கலெக்டர்  அலுவலகம் அருகில்  இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மரண விபத்திற்கு 5 ஆண்டு, 10… Read More »திருச்சியில்……போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்