திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது….. 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல்…
திருச்சி, கே.கே நகர் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே.கே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது….. 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல்…