Skip to content

திருச்சி

புள்ளம்பாடி,மணப்பாறையில் மழை

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் மழை பெய்தது.  மணப்பாறை, புள்ளம்பாடி,  தென்பறநாடு ஆகிய இடங்களில்  சற்று அதிகமாகவும் மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரையிலான  நிலவரப்படி   திருச்சி மாவட்டத்தில்… Read More »புள்ளம்பாடி,மணப்பாறையில் மழை

ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

2007ல்  திருச்சி மாவட்ட வேளாண் அதிகாரியாக இருந்தவர்  நாகராஜன், உதவி அதிகாரியாக இருந்தவர்  சின்னதுரை. இவர்கள் இருவரும்   டிப்பர் லாரி, டிராக்டருக்கு  விவசாய பணிக்கான சான்று வழங்க சம்பந்தப்பட்டவரிடம்   தலா ரூ.1000 லஞ்சம் பெற்றனர்.… Read More »ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த2006 ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்தது தொடர்பான வழக்கில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், திருச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…

திருச்சியில் போலி பாஸ்போட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது…..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு பலரை அனுப்பி வருவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்துதிருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும்… Read More »திருச்சியில் போலி பாஸ்போட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது…..

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொலைத்தொடர்பு அலுவலகம் பின்புறத்தில் சுமார் (65) வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த துப்புரவு பணியாளர்… Read More »திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான… Read More »திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி 7மற்றும் 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி  திருச்சி கோர்ட் யார்ட், மாரியட் ஹோட்டலில் நேற்று  நடைபெற்ற முன்னோட்ட கருத்தரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்… Read More »ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, உறையூரை சேர்ந்தவர் மணி வயது 56. டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.… Read More »திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

  • by Authour

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (Rani Mangammal Audience Hall) கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ராணி மங்கம்மா மண்டபத்தை… Read More »திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக… Read More »அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..