Skip to content

திருச்சி

திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான விவசாயி செல்வராஜ். இவரது மகன்கள் 25 வயதான அஜித்ராஜ்,22 வயதான யோகராஜ். அதே பகுதியைச் சேர்ந்தவர் நீதிமோகன். இரு தரப்பினருக்குமிடையே இடப்பிரச்சினை… Read More »திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

பிரபல ரவுடியை குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி (26). இவர் மீது அடிதடி, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவன் ரவுடி… Read More »பிரபல ரவுடியை குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஆடு திருடிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து நான்கு ஆடுகளை பறிமுதல் செய்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடுகளை காணவில்லை எனக் கூறி… Read More »திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

திருச்சியில் ”ஸ்பா ”பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் குண்டாசில் கைது..

திருச்சியில் கடந்த 05.11.2023ம் தேதி அமர்வு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம் ரோட்டில் உள்ள ஹோட்டலில் ஸ்பா  நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்… Read More »திருச்சியில் ”ஸ்பா ”பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் குண்டாசில் கைது..

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

திருச்சியில் கடந்த 13.11.2023-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

  • by Authour

திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி, காஜா நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான இக்பால். இவர் தனது 3குழந்தைகளையும் அரசு உதவி பெறும்… Read More »திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி, மாநகராட்சி 40 மற்றும் 39வார்டுகளை இணைக்கும் வகையில் திருவெறும்பூர் அருகே கவுருகரை வாய்காலில் திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 1.31 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பாலத்திற்கு தமிழக… Read More »திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம் பெண்   திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து இரவில் தனியார் பஸ்சில் வீடு… Read More »திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.. கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த… Read More »போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…