Skip to content

திருச்சி

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு… Read More »திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் (பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில்) 9 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு… Read More »பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில்   நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய… Read More »சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சேவா சமிதி, ஆலயத்தில் 1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் வெங்கடாஜலபதி சேவா சமிதி ஆலயம்… Read More »திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கடந்த நவம்பர் 17ம் தேதியன்று அளித்தார். அதில்.. நான் தன் நிலத்தில் 20 வருடமாக… Read More »புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

5ம் தேதி ஜெ.,வின் நினைவு தினம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Authour

திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியதாவது.. இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் வரும் 5.12.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 8.05 மணியளவில்… Read More »5ம் தேதி ஜெ.,வின் நினைவு தினம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு….

ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை  ஈரோடு சென்ற ஈரோடு ஸ்பெஷல் விரைவு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் எதிர் திசையில் வந்த எர்ணாகுளம் விரைவு ரயில்… Read More »ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ டிரைவர்.  இவர்  ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு லால்குடி இருதயபுரம் வெற்றி வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….