ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை போலிநகை எனக் கூறி வாடிக்கையாளரை காக்க வைத்த வங்கி நிர்வாகம். வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர்… Read More »ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…