ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. பகல் பத்து 3ம் திருநாளான இன்று நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்